தமிழ்நாடு

வெடி குண்டுகளில் ஆட்டுக்கொழுப்பு.. நரி, காட்டுப்பன்றிகளை.. சுற்றி வளைத்த வனத்துறையினர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடிய நபரை, வனசரக அலுவலர்கள் கைது செய்து 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். மயிலம் கூட்டேரிப்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், வெடிகுண்டுகளில் ஆட்டு கொழுப்பை தடவி நரி மற்றும் காட்டுப்பன்றிகளை அவர் இறைச்சிக்காக வேட்டையாடியது தெரியவந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்