``அவள அடிச்சு அடிச்சு கையே வலிக்குது’’ - தமிழகத்தையே உலுக்கிய வரதட்சணை புகாரில் ஜாமின்
வரதட்சணை வழக்கு - போலீஸ்காரருக்கு ஜாமின்
மதுரையில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் பூபாலனுக்கு ஜாமின். காவலர் பூபாலனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின்
வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. சாட்சிகளை மிரட்டக்கூடாது, காவல் நிலையத்தில் ஆஜராகி 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை