தமிழ்நாடு

#BREAKING || 11 கல்லூரி மாணவ மாணவிகளோடு நடு ரோட்டில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ-ஒருவர் பலி.. கடலூரில் சோகம்

தந்தி டிவி
• கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு. • கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு தந்தை பெரியார் கலைக்கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து. • கடலூர் கடற்கரை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. • இதில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர். • மேலும் மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழ்ச்செல்வன் (21) என்ற மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. • மற்ற மாணவ மாணவிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

MDMK | Vaiko | உடைந்தது திமுக-மதிமுக கூட்டணி.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு

RIP Bhagyaraj | பாக்யராஜ் மரணம் கொடுத்த ஷாக் - சோக முகத்தோடு கையில் மாலையை எடுத்து வந்த CM விஜய்

RIP Bhagyaraj | "இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அந்த படம்" - பேரரசு சொன்ன முக்கிய விஷயம்

Bhagyaraj Passed Away | "இனி என்னை வாழ்த்த யாரு இருக்கா.." - மனமுடைந்த மதுரை முத்து

Bhagyaraj Death | உலுக்கிய பாக்யராஜின் மரணம்.. உலுக்கிய பாக்யராஜின் மரணம்