தமிழ்நாடு

"சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கம்" - ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன்

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் சீரழியும் சி.பி.ஐ. என்ற தலைப்பில் சென்னை ராயபுரத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகோத்தமன், மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை அடிமையாக்கி விட்டதாக தெரிவித்தார். சாமானிய மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகும் அளவுக்கு, ஆள்பவர்கள் சி.பி.ஐ. மதிப்பை குலைக்கும் நடவடிக்கை எடுத்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்