தமிழ்நாடு

"பாலியல் தொல்லை : ஆண்குழந்தைகள் அதிகம் பாதிப்பு" - டாக்டர். நிர்மலா

"பெண்குழந்தைகள் 48% , ஆண்குழந்தைகள் 52%"

தந்தி டிவி

இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் 416 போக்சோ வழக்குகள் வந்துள்ளதாக மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். தமிழ் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சென்னையில் தேசிய மனித உரிமை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் நிர்மலா பாலியல் வன்முறைகளால் ஆண்குழந்தைகள் 52 சதவீதம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..