காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கீழ்கரணை கிராமத்தில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த
இளைஞர் கனகராஜ் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அச்சிறுப்பாக்கம் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.