தமிழ்நாடு

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் கைது...

ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் தேவராஜ், அதே பகுதியில் வசித்து வரும் ஒன்பது வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் போரில், தேவராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்