தமிழ்நாடு

டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காட மாட்டோம் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்.

தந்தி டிவி

இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வங்கி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது இல்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்