தமிழ்நாடு

குட் டச், Bad டச் பாடத்தால் சிக்கிய "சைக்கோ.." - சிறுமிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர்..!

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், மிட்டாய் வங்கி கொடுத்து நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்தனர்.

புளியங்குடியை சேர்ந்த காட்டுராஜா என்பவர், தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் இவ்வாறு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், good touch மற்றும் bad touch குறித்து மாணவிகளுக்கு பள்ளியில் பாடமெடுத்த ஆசிரியர்கள், இவ்வாறு தங்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொண்டால் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கின்றனர். இதனடிப்படையில், தங்களுக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் சிறுமிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த காடுராஜா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்