போலீஸ் மனைவிக்கே பாலியல் டார்ச்சர்? - பிரைவேட் டாக்டரை கைது செய்யுமாறு கலெக்டர் ஆபீஸை அலறவிடும் சொந்தங்கள் #maduraicollector #policewifeissue மதுரையில் சிகிச்சைக்குச் சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தனியார் கிளினிக் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்ய வலியுறுத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...