தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த 52 வயதான சமையல் தொழிலாளி கணேசன், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட முதியவர் கணேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்