ராஜகோபாலன் சம்பவம் பற்ற வைத்த நெருப்பு - அடுத்தடுத்து வெளிவரும் புகார்களால் பரபரப்பு
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான சர்ச்சையை தொடர்ந்து இப்போது சென்னையின் பிரபல தடகள பயிற்சியாளர் மீதும் பாலியல் புகார்கள் அடுத்தடுத்து கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
தந்தி டிவி