தமிழ்நாடு

மழைநீரில் கலந்த கழிவு நீர்.. ஆபத்துடன் குதித்து விளையாடும் சிறார்கள்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

கனமழையால், ஓட்டேரியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர். செல்லப்பா சாலை, படவேட்டம்மன் சாலை, பொன்னியம்மன் சாலைகளில் தேங்கியுள்ள நீர். மழைநீருடன், கழிவு நீரும் கலந்து செல்வதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்