Tasmac Protest ஏகப்பட்ட டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடல் - டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#tasmac #kanchipuram #protest