தமிழ்நாடு

Ganja | Arrest | ஊர் ஊராக மாறி வந்த பல கிலோ கஞ்சா - மாஸ்டர் பிளானை முறியடித்த போலீசார்

ஊர் ஊராக மாறி வந்த பல கிலோ கஞ்சா

thanthitv

Ganja | Arrest | ஊர் ஊராக மாறி வந்த பல கிலோ கஞ்சா - மாஸ்டர் பிளானை முறியடித்த போலீசார் #thiruvallur #ganja #police #thanthitv செங்குன்றத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது ஒடிசாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோதனைச்சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி, அஸ்வின், மற்றும் கோவையை சேர்ந்த மதன்குமார், ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியே ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும், சூளூர்பேட்டையில் இருந்து சாலை மார்க்கமாக எடுத்து சென்று பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்