தமிழ்நாடு

சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது

103 வீட்டு உபயோக ஏசி மற்றும் 116 சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சின்னத்திரை நடிகை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

* சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்ற பூர்ணிமா, சின்னத்திரை நாடகத்தில் நடித்துள்ளார். இவரின் கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து, "ஸ்கை எக்யூப்மன்ட்" என்ற பெயரில் மின் சாதனப் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்தார். அதே போல், "ஈவண்ட் மேனஜ்மெண்ட்" நிறுவனமும் நடத்தி வந்தனர்.

* இந்நிலையில், கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரது நிறுவனத்தில் 37 லட்சம் ரூபாய்க்கு 103 வீட்டு உபயோக ஏ.சி -க்களை வாங்கிவிட்டு, அதற்குரிய பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர். புகாரின்பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அனிஷா மற்றும் அவரது கணவரின் சகோதரர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சக்தி முருகனை தேடி வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’