தமிழ்நாடு

செங்குன்றம் : நண்பனை கொன்று நாடகமாடிய 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நண்பனை கொன்று நாடகமாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கந்தசாமி, கடந்த 30ம் தேதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கந்தசாமி, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கந்தசாமியின் நண்பர்கள் ராஜேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மது வாங்க கொடுத்த பணத்தை கந்தசாமி தொலைத்துவிட்டதால் ஆத்திரத்தில் கொன்று விட்டதாக ஒப்புக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்