தமிழ்நாடு

"முதற்கட்டமாக 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல்நிலையத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, நம்பியூர் ரவுண்டானா திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், தமிழக அரசின் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்