தமிழ்நாடு

"சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்