தமிழ்நாடு

"அடுத்த வாரம் இலவச சைக்கிள் விநியோகம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வார இறுதிக்குள், இலவச சைக்கிள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வார இறுதிக்குள், இலவச சைக்கிள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல் வாரத்திற்குள், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு