தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில், முப்பத்து இரண்டு மாவட்ட நூலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்