திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.
தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் அதிகாரிகள் வேத ஆசிர்வாதங்கள் முழங்கி தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.