தமிழ்நாடு

"நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்