தமிழ்நாடு

இறுதியாண்டு செமஸ்டர் ரத்து செய்யாதது ஏன்? - உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம்

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது. விலக்கு அளிக்கக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் எனவும், ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்