தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில், சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ​ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். இளவரசு என்பவர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு போதையில் வந்த மூவர், அவரை கத்தியால் வெட்டிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்துடன் தப்பினர். இதனையடுத்து, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், அவரது நண்பர்கள் மணிகண்டன், முத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து