தமிழ்நாடு

செல்வ மாரியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் : இளைஞர்களுடன் இணைந்து மூதாட்டி அசத்தல் நடனம்

தப்பாட்டத்துடன் நடனமாடி வந்து தேரை இழுத்த பொதுமக்கள்

தந்தி டிவி

தலைவாசல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்டம் நடைபெற்றது.பக்தர்கள் நடனமாடி வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இளைஞர்கள் பலர் உற்சாகமாக நடனமாடினர்.. மூதாட்டி ஒருவரும் அவர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்