தமிழ்நாடு

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானார்

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

* மதுரை செல்லூரில் நேற்று ஒச்சம்மாள் காலமானார். அவருக்கு வயது 95. ஒச்சம்மாளின் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி, மதுரை ஆட்சியர் நடராஜன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

* இதுபோல, திமுக மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தைவேல் உள்ளிட்ட திமுகவினரும் மதிமுக, உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்