தமிழ்நாடு

செல்லூர் கண்மாய் தூர்வாரும் பணி : அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
மதுரை செல்லூர் கண்மாய் தூர் வாரும் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதேபோல் வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர், பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வர நினைப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்