தமிழ்நாடு

பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழா மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சிறு வியாபாரிகளுக்கு யாருடைய உத்திரவாதமும் இன்றி நபருக்கு 25 ஆயிரம் கடன் வழங்கபடுகிறது என்றார். அப்போது, தரப்படுவதில்லை என கூட்டத்தில் ஒரு பெண் குரல் ஒலித்தது. அதனை கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, யாருடைய உத்தரவாதமும் இன்றி இந்த வங்கியிலேயே கடன் வழங்கப்படும் என அந்த பெண்ணுக்கு பதிலளித்தார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு