தமிழ்நாடு

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் ? - செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார்.

தந்தி டிவி

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழர்களின் கலாச்சார நடன கலைகள், வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் ராஜ்சத்யன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்