தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரிக்கு பச்சமலை மற்றும் சேலம் மலை பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்