தமிழ்நாடு

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார்.

தந்தி டிவி

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார். இக்கோவிலில் சிவபெருமான் அகோர மூர்த்தியாகவும், நடராஜராகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் சங்கல்பம் செய்து அம்பாளை வழிபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற துணை முதல்வர் சீர்காழி எம்.எல்.ஏ பாரதி இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்