தமிழ்நாடு

பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிரான அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மதுபான கடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தங்களுடைய மூன்று ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தொரிவித்துக் கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்