தமிழ்நாடு

தேர்தல் முன்விரோதம் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு - ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் வெறிச்செயல்

சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

தந்தி டிவி
சீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். தேர்தலின் போது சதீஷ்குமார் என்பவருடன் மணிமாறனுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தடையை மீறி மணிமாறன் கறி விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சதீஷ்குமாரை, மணிமாறனின் 2 மகன்களும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்