சீர்காழியை சேர்ந்த ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடித்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு சால்வை அணிவித்த ஒரு தரப்பினர் கோஷம் எழுப்பியபடி இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதுதொடர்பாக சிலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.