தமிழ்நாடு

சீர்காழி: கொரோனா - காவலர்களுக்கு பழங்கள் விநியோகம்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது. இதன்படி சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, டிஎஸ்பி வந்தனா 5 விதமான பழங்களை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்