தமிழ்நாடு

சங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை

கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கம் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் 62-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப் படுகிறது . இதனையொட்டி கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்