தமிழ்நாடு

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுசக்தி துறையும், விஞ்ஞானிகளும், அரசின் நிலைப்பாட்டை தான் கூறுவார்கள் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்