Seeman | NTK | தி.குன்றம் குறித்த கேள்வி.. "நான் வாத்தியாருக்கே பதில் சொல்லல.." வேகவேகமாக சென்ற சீமான் #Seeman #NTK #Thiruparankundram தூத்துக்குடி விமான நிலையில் வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, "வாத்தியாருக்கே பதில் சொல்லவில்லை" என கூறிச் சென்றார்...