தமிழ்நாடு

ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசு மக்களை எப்படி பாதுகாக்க முடியும் ? - சீமான் கேள்வி

விருதுநகர் மக்களவை தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

விருதுநகர் மக்களவை தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய சீமான் ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத மத்திய அரசால் நாட்டு மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை