தமிழ்நாடு

377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்

377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர்.

தந்தி டிவி
377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி, முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர். சூளை மேட்டில் உள்ள சகோதரன் அமைப்பு அலுவலகத்தில் ஒன்று கூடிய ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள், கேக் வெட்டியும் பலூன்கள் பறக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் தங்களுக்கு மரியாதையும், சுதந்திரமும் கிடைத்துள்ளதாக கொண்டாட்டத்திற்கு நடுவே அவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்