தமிழ்நாடு

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் முன்பு பிச்சாண்டி உறுதிமொழி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.பிச்சாண்டி, வீட்டு வசதித்துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற பின், 11 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு