தமிழ்நாடு

டெல்லியில் ரகசிய ஆபரேஷன்.. போலீஸுக்கு ஷாக்

தந்தி டிவி

டெல்லியில் ரகசிய ஆபரேஷன்.. போலீஸுக்கு ஷாக்

#delhi #tnpolice #thanthitv

டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட 2 மாத கால ரகசிய ஆபரேஷனில் தெற்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 560 கிலோ கோகோயின் போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக துஷார் கோயல் உட்பட நான்கு பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்

சுதான்ஷு திரிவேதி, போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள துஷார் கோயல் இளைஞர் காங்கிரஸின் ஆர்.டி.ஐ. பிரிவின் தலைவர் என குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் காங்கிரசுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார். 

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!