தமிழ்நாடு

கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

தந்தி டிவி

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக கனமழையுடன் கடல் சீற்றம் இருந்தது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று கன மழை குறைந்ததுடன் கடல் சீற்றம் தணிந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்