தமிழ்நாடு

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படும் பள்ளிகள்

தந்தி டிவி

காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில், கடந்த வாரம் அக்டோபர் 3ம்தேதி ஆறு முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை, அக்டோபர் 9ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. காலாண்டு விடுமுறை முடிந்து, சுமார் 10 நாட்களுக்கு பின் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல உள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்