புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, இரண்டு தனியார் பள்ளி வாகனங்கள் மோதியதில் ஐந்து மாணவர்கள் காயம் அடைந்தனர்...