தமிழ்நாடு

பாலியல் துன்புறுத்தல் - மாணவர்களுக்கு பள்ளிகல்வி செயலாளர் அறிவிப்பு

தந்தி டிவி

சென்னையில், மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பின்னர் பேசிய அமைச்சர், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகளை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுவதாக வருத்தம் தெரிவித்தார். இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய பள்ளிகல்வித்துறை செயலாளர் மதுமதி, மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை மூடி மறைக்க கூடாது எனவும் தைரியமாக வெளிக் கொண்டு வர வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்