தமிழ்நாடு

Students | "பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது" - நேரில் இறங்கிய DCP ஜெயச்சந்திரன்

"பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது" - நேரில் இறங்கிய DCP ஜெயச்சந்திரன்

thanthitv

"பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது" - நேரில் இறங்கிய DCP ஜெயச்சந்திரன் #school #dcpjeyachandran #thanthitv #students #chennai பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது - DCP ஜெயச்சந்திரன் அறிவுரை பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஓட்டக்கூடாது எனவும், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது என்றும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாலை பாதுகாப்பு பூங்காவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், 18 வயது பூர்த்தியடைந்து ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் எனக் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Sabarimala | சபரிமலையில் தரிசன முன்பதிவில் முறைகேடா? - இறங்கிய சைபர் பிரிவு

Fog | நாளை மறுநாள் முதல்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Today Gold Rate | இன்றும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

🔴LIVE :Gold Price | Gold | GoldPriceToday | இன்றும் சரிவு.. வந்து நின்ற விலை..

Untitled Nov 21, 2026 10:11 am