தமிழ்நாடு

45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்

திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 1972-73 ம் ஆண்டு SSLC பயின்ற பழைய மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்ததும், கட்டித்தழுவியும் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அதே பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள், நிதியுதவி வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்