தமிழ்நாடு

#JUSTIN || பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் ஆட்சியரிடம் மனு-தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

தந்தி டிவி

புதுக்கோட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை. "புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது". "பள்ளி சீருடையுடன் மனுக்கள் அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்". அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா சுற்றறிக்கை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்